Friday, March 20, 2009

Cooking spl - Carrot Milkshake

Ingrediants:

Carrot - 2
Sugar - 3 spoons
Cashews - 4 -5 nos
Milk - 2 cups

Method:

(i)Peel the carrot & cut it into pieces
(ii)Pressure cook milk & carrot for 10 mins
(iii) Add sugar, cashews to the mixture & grind it
(iv)Serve hot or cold

Tuesday, March 17, 2009

ஒரு ஜென்மம் போதாது!

நான் உன்னோடு வாழ ஒரு ஜென்மம் போதாது
என் உயிருக்குள் உரைந்தவன் நீ
மறைந்து மீண்டும் பிறந்தாலும் உன்னவளாக பிறக்க வேண்டும்
எனக்குள் உறைந்து கிடக்கும் காதலை உனக்கு சொல்வது எப்படி
ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டு இருக்கிறேன்
எத்தனை துன்பங்கள் எத்தனை கண்ணீர்
எப்படி எதிர்கொள்வது
இப்போது என்னிடம் இருப்பது
நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும்தான்.

எப்படி முடிகிறது உன்னால்..

என் ஒரு துளி பார்வைக்காக நீ காத்திருந்ததை நான் அறிவேன்
இன்று என் கண்களை குளமாக்கி செல்ல எப்படி முடிகிறது உன்னால்..

பிரிவு

செல்லமே!

இன்று நமக்கு தலை தீபாவளி
புத்தாடை அணிந்து புன்னகையோடு
உன் கைப்பிடித்து மத்தாப்பு கொளுத்த
கோடி கோடியாய் என் நெஞ்சில் ஆசை
அனைத்தும் நிறைவேறியது இன்று என் கனவில்!
கலக்கமில்லை என் கண்ணனே

நான் உன்னை காணும் திருநாளே எனக்கு தீபாவளி
அன்று வெடிக்கும் ஆயிரம் மத்தாப்புக்கள் என் மனதில்

நாளைய நிஜத்தை நம்பி
இன்று நிழலாக உன்னுடன் தீபாவளி கொண்டாடும்
பிரியமுடன் உன் மனைவி!